2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சில நாட்களே உள்ள நிலையில் திருச்சி திருவரம்பூர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளர் முனைவர் மகேஷ் பொய்யா மொழி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சரின் வேகத்தையும் விவேகத்தையும் கண்டு பல்வேறு கட்சியினர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவில் இணைந்து வருகின்றனர்.மேலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இன்று

திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் பகுதி 42 அ வட்ட கழக துணைச் செயலாளர் மத்தியாஸ் அவர்களின் தலைமையில் ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

