Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அண்ணா சிலை அருகே மெட்பிளஸ் புதிய கிளை தொடக்கம்.திறப்பு விழா சலுகையாக 80% வரை சிறப்பு தள்ளுபடி.

0

'- Advertisement -

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே மெட்ப்ளஸ் புதிய கிளை தொடக்க விழா.சிந்தாமணி கடை தெரு,பில்டிங் எண் :29 பிரண்ட்லைன் மருத்துவமனை நுழைவாயில் அருகில், ஜம் ஜம் பிரியாணி அருகில், மெட் பிளஸ் புதிய கிளையை

Ad banner

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்குரைஞர் கழகம், உறுப்பினர் மற்றும் திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ராஜேந்திரகுமார்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர்

வழக்கறிஞர் எம்.சரவணன் ,திருச்சி மாவட் தமிழக மக்கள் கட்சி செயலாளர் எஸ். வேளாங்கன்னி,

வக்கில் குமாஸ்தாவும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தவை ருமான அண்ணாசிலை S.விக்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளையை தொடங்கி வைத்தனர்.

மேலும் வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் நாகநாதர் மகாதேவன்,,நாட்டாமை ரிச்சர்டு,பழக்கடை ராஜ்,அதிமுக வட்ட செயலாளர் ராஜ்மோகன்,மன்சூர் அலி,குகன் ரியல் எஸ்டேட் அதிபர் அண்ணாதுரை ஆகியோர் இந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் புதிய கிளை ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது.

மேலும் புதிய கிளையின் திறப்பு விழா சலுகையாக மெட்ப்ளஸ் மருந்துகளுக்கு 80% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.