திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
இன்று 57 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைப்புச் செயலாளார் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார்,மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள்
அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா பத்மநாதன்,
திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, ஜாக்குலீன், ஐ.டி. பிரிவு மண்டல இணைச் செயலாளர் கிருசாந்த்,
மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த்,இலக்கிய அணி பாலாஜி, அப்பாஸ்,கருமண்டபம் ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு,அப்பாஸ், ஏ.டி.பி ,ராஜேந்திரன், சகாபுதீன்,கலீலுல் ரகுமான்,
பகுதி செயலாளர்கள் புத்தூர் ராஜேந்திரன்,அன்பழகன்,
நாகநாதர் பாண்டி , ஏர்போர்ட் விஜி,
ரோஜர், வாசுதேவன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, கலீல் ரகுமான்,கருமண்டபம் சுரேந்தர்,வெங்கட் பிரபு,சிந்தை முத்துக்குமார், கலைவாணன்,
இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை பொன்னர்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், சுரேஷ்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் எட்வின் ஜெயக்குமார்,கங்கை செல்வன்,
ஜெயராமன்,மற்றும் வக்கீல்கள்,கௌசல்யா, சேது மாதவன்,கங்கை மணி
நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி,டாஸ்மாக் பிளாட்டோ,
இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், அக்பர் அலி, அப்பா குட்டி, கீழக்கரை முஸ்தபா,பாலக்கரை ரவீந்திரன், உறந்தை மணிமொழியன், மலைக்கோட்டை வினோத்,வாழைக்காய் மண்டி சுரேஷ் பாலக்கரை ரவீந்திரன்,
பேராசிரியர் தமிழரசன்,டி.வி.எஸ் .டோல்கேட் செல்லப்பா, வசந்தம் டி.எஸ்.எம். செல்வமணி,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,சிங்காரவேலன்,கிராப்பட்டி கமலஹாசன்,
ராமலிங்கம், ஜெயக்குமார், பொன்ராஜ், தர்கா காஜா,செல்வராஜ்
, தென்னூர் ஷாஜகான், என்.டி. மலையப்பன், வெல்லமண்டி கன்னியப்பன்,டிஆர் சுரேஷ் குமார்,
மாணவரணி திருச்சி நாகு , ரமணிலால்,வண்ணார்பேட்டை ராஜன், பேபி சண்முகம், காசிபாளையம் சுரேஷ் குமார், உடையான்பட்டி செல்வம், கல்லுக் குழி முருகன், ஈஸ்வரன், எடத்தெரு, பாபு, டைமன் தாமோதரன், சாத்தனூர் செல்வராஜ், கதிர்வேல், ஈஸ்வரன்,, ஜ.டி. நாகராஜ், சிங்கமுத்து, வெங்கடேஷ், ஜெகதீசன், எஸ்.எம்.டி.மணிகண்டன் ஒத்தக்கடை மகேந்திரன், குருமூர்த்தி,
பார்த்திபன் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

