அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 82 ஆம் ஆண்டு விழா திருச்சி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 82 ஆம் ஆண்டு விழாவையொட்டி
திருச்சியில் உள்ள தேவர் சிலைக்கு அக்கட்சியின் மாநில செயலாளரும், மாநகர் மாவட்ட பொதுச் செயலாளருமான வெங்கடேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அருகில் மாவட்ட தலைவர் முருகையா தேவர் உட்பட ஏராளமானோர் உள்ளனர்.