திருச்சி தில்லைநகர்
கி. ஆ.பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா பாடநூல் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள்
அருள்தாஸ் நேவிஸ்,
ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பெற்றோர்களிடம் விலையில்லா பாடநூலை வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் பள்ளித் தலைமை ஆசிரியர் வனிதா, உதவி ஆசிரியர் நீலகண்டன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.