திருவெறும்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையல் கூடத்தினை திறந்து வைத்த அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி .
திருச்சி திருவெறும்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையல் கூடத்தினை திறந்து வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையல் கூடத்தினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு. மதிவாணன் பகுதி செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர் தாஜுதீன் மாவட்ட கல்வி அதிகாரி கோ. கிருஷ்ண பிரியா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

