Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

0

'- Advertisement -

திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

 

Ad banner

நீதிபதிகள் இன்று தொடங்கி வைத்தனர்.

 

தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இவவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

 

இந்த முகாமிற்கு சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி பிரபு தலைமை தாங்கினார்.முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்தார்.நீதிபதிகள் கார்த்திகா, வெங்கடேசன், புவியரசு , சௌமியா மேத்யூ,கலைவாணி,அண்ணாமலை,

TVK ad

அரசு வழக்கறிஞர் சவரிமுத்து,

,வழக்கறிஞர் சரபோஜி ,அரசு மருத்துவமனை கண் மருத்துவர்கள் பாரதி தேவி, ஜெயப்பிரியா,

குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

 

இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.