Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அமமுக ஜே பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு இல்ல திருமண விழாவில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு வாழ்த்து.

0

'- Advertisement -

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட ஜே பேரவை செயலாளரும் முன்னாள் மாவட்ட உறுப்பினருமான பெஸ்ட் பாபு இல்ல திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்து கொண்டு வாழ்த்தினார் .

Ad banner

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வடக்கு மாவட்ட ஜே பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு அவர்களின் புதல்வியின் திருமண விழா இன்று திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் ,அமமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் உற்றார், உறவினர்கள் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.