திருச்சி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மயில் சரவணன் .
முன்னாள் ஆவின் சேர்மனும் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் திருச்சி மயில் மார்க் ஸ்வீட்ஸ் பங்குதாரர் மயில் மு.சரவண பெருமாள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.