திருச்சி பெல் அண்ணா தொழிற்சங்க 50-வது ஆண்டு விழாவில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, பெல் அண்ணா தொழிற்சங்கத்தின் 50.வது ஆண்டு விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னாள் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், பெல் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வில்லியம் பீட்டர், மாடசாமி ஆகியோருடன், ஒன்றிய செயலாளர்கள் ராவணன், எஸ்.கே.டி.கார்த்திக், நகரக் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.