அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
ச.கண்ணனூர் பேரூராட்சி கழகம் சார்பாக சமயபுரம் நால்ரோடு அருகில் இன்று (2.4.2025, புதன்கிழமை) கோடைக்கால நீர், மோர் பந்தலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் திறந்து வைத் பொது மக்களுக்கு பழச்சாறு, நீர் மோர், இளநீர் , தர்பூசணி போன்ற பல வகை ஆகியவற்றை பொதுமக்கள் தாகம் தணிக்க வழங்கினார் . மேப மேலும் இப்குதியில் தினமும் பொதுமக்கள் தாகம் தணிக்கும் நீர்மோர் வழங்க அப்பகுதி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்
நிகழ்ச்சி ஏற்பாட்டினை சமயபுரம் நகரக் கழக செயலாளர் சம்பத் அவர்கள் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஆமூர் ஜெயராமன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் புல்லட் ஜான், ரமேஷ், சுந்தரமூர்த்தி, நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.