Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அண்ணாவின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .

0

'- Advertisement -

Ad banner

அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு

திருச்சியில் அதிமுகவினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு
மாநகர்,
மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் ,
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைப்புச் செயலாளார் ரத்தினவேல் முன்னில வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் அரவிந்தன் ஜோதிவாணன்,
மாவட்ட துணை செயலாளர்கள்
வனிதா, பத்மநாதன், என்ஜினியர் கார்த்திகேயன், சிந்தமாணி முத்து குமார்,
என்ஜினியர் இப்ராம்ஷா,மாநகராட்சி மண்டல குழு தலைவரும் மீனவரணி மாவட்ட செயலாளருமான கோ.கு. அம்பிகாபதி,
அணிச் செயலாளர்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் லோகநாதன், இளைஞர் அணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, ஞானசேகர், ஏடிபி .ராஜேந்திரன், ஜான் எட்வர்டு ,அப்பாஸ், சகாபுதீன், வெங்கட்பிரபு,
இளைஞர் அணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி,ஜெயலலிதா பேரவை தலைவர்
எனர்ஜி அப்துல் ரகுமான், சுரேஷ் குப்தா, இலியாஸ்,
பகுதி செயலாளர்கள் எம்ஆர்ஆர் முஸ்தபா , வாசுதேவன், ரோஜர், கலைவாணன், அன்பழகன்,ஏர்போர்ட் விஜி , நாகநாதர் பாண்டி, மற்றும்
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சேது மாதவன் , முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன், சுரேஷ், கங்கைமணி, எட்வின் ஜெயகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா,
இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார்,
நிர்வாகிகள்
டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ,
வசந்தம் டி.எஸ்.எம். செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ்,
ஜெயக்குமார்,அக்பர் அலி கே.கே நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர், நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன்,கங்காதரன், ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர்,முருகானந்தம், எடத்தெரு பாபு, வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை
ரவீந்திரன்,
சக்திவேல், சீனிவாசன், புத்தூர் சதிஷ், உடையான்பட்டி செல்வம், ரமணிலால், நத்தர்ஷா, டைமண்ட் தாமோதரன் ,ஐ.டி பிரிவு நாகராஜ், ஒத்தக்கடை மகேந்திரன்,
ஒத்தக்கடை மணிகண்டன், ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து,ஜெகதீசன்,சிந்தை ராமச்சந்திரன் , பொன். அகிலாண்டம், கேபி ராமநாதன், காசிப்பாளையம் சுரேஷ் குமார்,
தர்கா காஜா, கல்லுக்குழி முருகன்,உறந்தை முத்தையா கே.சி.பி ஆனந்த்,,சிந்தாமணி கிருஷ்ணன் ஈஸ்வரன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.