Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மன்மோகன் சிங் மறைவுக்கு திருச்சியில் காங்கிரஸார் மௌன ஊர்வலம்.

0

'- Advertisement -

 

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் கூட்டம் :

திருச்சியில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரசார்
இன்று மௌன ஊர்வலம்.

ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.

முன்னாள் பாரத பிரதமரும் பொருளாதார மேதையுமான மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர் கண்ணையன் ராஜா, மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மார்க்கெட் கோட்ட தலைவர் சம்சுதீன், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன், இளைஞர் காங்கிரஸ் சரவணன் சுப.சோ. வெல்லமண்டி பாலசுப்பிரமணியன், கள்ளத்தெரு குமார், சிந்தாமணி கணேசன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் வளைவில் இருந்து அமைதி ஊர்வலமாக பெரிய கடை வீதி கல்லத்தெரு சந்துக்கடை மலைக்கோட்டை என் எஸ் பி ரோடு ஆகிய பகுதி வழியாக அமைதி ஊர்வலமாக அன்னாரது திருவருகை படத்தை கையில் ஏந்தி தெப்பக்குளம், காந்தி சிலை அருகில் அமைதி ஊர்வலம் நிறைவு பெற்றது. அதன் பிறகு மாநில காந்தி சிலை முன்பு இரங்கல் கூட்டம் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகனாம்பாள் வழக்கறிஞர் பிரிவு சுகன்யா விக்னேஷ் காங்கிரஸ் நிர்வாகிகள் மல்லியமுத்து தனசேகர் சோசியல் மீடியா அபுதாகிர் மலைக்கோட்டை சேகர், சொக்கலிங்கம், அண்ணா சிலை விக்டர், பாதயாத்திரை நடராஜன், சிங்காரவேல், மேலப்புதூர் சத்யநாதன், தர்கா சேக், கௌர்குமார், தாகூர்தமன், வாளையராஜன் , காங்கிரஸ் விளையாட்டு பிரிவு தலைவர் ஆனந்த், பொறியாளர் பிரிவு நசீர், இளைஞர் காங்கிரஸ் ஜிம் விக்கி, உறையூர் விஜ. இர்ஃபான் குளத்தூர் ரகு ஆழ்வார் தோப்பு அப்சர், தென்னூர் பகுருதீன், மலைக்கோட்டை பிரதீப் முஸ்தபா, கோகுல் கிருஷ்ணமூர்த்தி சந்து கடை தியாகராஜன் சிந்தை ஸ்ரீராம் பாக்சிங் பாலாஜி உப்பு பாறை ஜாக்கி, சிந்தை கௌதம் ரியாஸ் முகமது விஷம் அஜய் நூற்றுக்கணக்கான நித்திஷ் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலம் சென்ற விஜய் ரகுநாத் இரங்கலை செலுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.