Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோர்ட் நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முதலுதவி அறை வேண்டி உயர்நீதிமன்ற நீதிபதியிடம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் மனு .

0

'- Advertisement -

 

Ad banner

இன்று 22/10/2024 செய்வாக்கிழமை திருச்சி போர்ட் போலியோ உயர் நீதிமன்ற நீதிபதி
மாண்புமிகு
M. S.ரமேஷ் அவர்களிடம் திருச்சிராப்பள்ளி நீதிமன்ற கட்டிடவளாகத்தில் மருத்துவ முதலுதவி அறை வேண்டுமென்று கோரிக்கை மனுவை

 

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் சென்னையில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.