மண்ணச்சநல்லூர் அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.பரஞ்ஜோதி
தனது தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.பரஞ்ஜோதி இன்று நெய்வேலி, சுக்காம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்
அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.