Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எல்ஐசி காலனியில் கோடைகால தண்ணீர் பந்தல். ஏர்போர்ட் விஜி தலைமையில் மாநகர் மாவட்ட சீனிவாசன் தொடங்கி வைத்தார்

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனியில் அதிமுக ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில்
கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏர்போர்ட் பகுதி செயலாளர்
ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார்.

TVK ad

நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல்,
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன்,
ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், அரவிந்தன்,
ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கோடை நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜாக்குலின்,ஏடிபி
ராஜேந்திரன்,
அன்பழகன், ரோஜர்,
கலைவாணன், புத்தூர், சுரேஷ் குப்தா, வக்கீல் எட்வின் ராஜ்குமார்,
சகாபுதீன்,
இலியாஸ்,
டி ஆர்.சுரேஷ் குமார்,
சாத்தனூர் சதீஷ்குமார்,
கொட்டப்பட்டு ஏ.பி.வி. ஆனந்த் ராஜசேகர், செல்லப்பா, ஹரிதாஸ், காந்திநகர் சரவணன், விநாயகமூர்த்தி,
ராஜா,உடையான் பட்டி செல்வம்
ஐடி.வெங்கட் பிரபு, நாகராஜ்,இன்ஜினியர் ரமேஷ்,நாட் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.