Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் காதல் மனைவி மாயம்.கணவன் புகார் .

0

'- Advertisement -


திருச்சி .வி.எஸ் டோல்கேட்டில்
காதல் திருமணம் செய்த பெண் மாயம் .

Ad banner
TVK ad

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளி இவரது மனைவி சவிதா ( வயது 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார் பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சபிதாவை காணவில்லை. இதுகுறித்து சுரேஷ் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிந்து, மாயமான இளம்பெண் சபிதாவை தேடி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.