Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை முன்னிட்டு கராத்தே பயிற்சி .

0

'- Advertisement -

 

Ad banner

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி .

திருச்சி பாப்பா குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சியினை பயிற்சியாளர் ரென்ஷி ஜாக்கி ராஜ் முஹம்மது அளித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி. பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா. உடற்கல்வி ஆசிரியர்கள். மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் மாணவிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் பயிற்சியை பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.