Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக வடக்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் .

0

'- Advertisement -

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி
தலைமையில்

புதியதாக வடக்கு மாவட்ட கழகத்தில் பொறுப்பேற்ற கோவிந்தராஜ் மாவட்ட துணை செயலாளர் , தொட்டியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் , அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால் மற்றும் ஒன்றிய பொருளாளர் கதிர்வேல் அனைவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.