Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

.திருச்சியில், பெருங்கோட்ட பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் சிறுபான்மை அணி் நிர்வாகிகள கலந்தாய்வு கூட்டம்.

0

'- Advertisement -

 

 

Ad banner

என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் சிறுபான்மை அணி் நிர்வாகிகளின் சார்பில் யாத்திரை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சிறுபான்மை அணி் நிர்வாகிகளின் சார்பில் யாத்திரை கலந்தாய்வு கூட்டம்
என் மண் என் மக்கள்  என்ற தலைப்பில் பெருங்கோட்ட  பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில்,டெய்சி தங்கையா முன்னிலையில்  நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் சார்லஸ், திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் அந்தோணிசாமி, நாகை மாவட்ட தலைவர் பீட்டர் ராஜ், , புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்லா, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் வரும் 28ம் தேதி ராமநாதபுரத்தில் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ள தொடர் யாத்திரையில் சிறுபான்மை அணியினர் பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.