Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அண்ணாவின் 52வது நினைவு நாள். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில் மரியாதை.

0

அண்ணாவின் 52-வது நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில் சிந்தாமனியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், பேரவை செயலாளர் வி.பத்மநாதன்,

எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு ,நசீமா பாரிக் அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், கந்தன், பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய்,

வர்த்தகர் பிரிவு துணைச்செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன்,

மீனவர் அணி அப்பாஸ், ராமச்சந்திரன், தாயார் சீனிவாசன், கருடா நல்லேந்திரன்,

டாக்டர் சுப்பையா. பகுதி செயலாளர்கள் அன்பழகன், கருமண்டபம் ஞானசேகர் ,சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, தலைமை பேச்சாளர் ஆரி,

அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வக்கீல்கள் கங்கைச் செல்வன், தாமரைச்செல்வன், சுரேஷ், ராஜா, வரகனேரி சசிக்குமார், காசிப்பாளையம் சுரேஷ், தர்கா காஜா, அஸ்வினி மோகன், நவசக்தி சண்முகம், லயன் கார்த்தி கேயன், அரப்ஷா, அய்யூப், ஷாஜஹான், என்.டி. மலையப்பன், பொன். அகிலாண்டம்,

மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் புத்தூர் சதீஸ்குமார், சுதாகர், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், எடத்தெரு பாபு, வக்கீல் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, உறையூர் பகுதி மகளிர் அணி துணை செயலாளர் வசந்தி,
செந்தண்ணீர்புரம் கணேசன், வட்டச் செயலாளர்கள் சையது ரபீ, ஜெயராஜ், பாபு, சந்திரசேகர், பிரகதீஷ், சந்துக்கடை சந்துரு, ஆட்டோ ரஜினி, விவசாய அணி விஸ்வா, ரமணிலால், ஒத்தக்கடை மகேந்திரன், எம்.ஜே.பி.வெஸ்லி, குரு மூர்த்தி, ஆனந்த்பாபு, சந்திரசேகர், அப்பாக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

Leave A Reply

Your email address will not be published.