Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

+ 2 பொதுத் தேர்வு அதிக மதிப்பெண்கள் எடுத்த எஸ்.ஐ. மகளுக்கு பாராட்டு பரிசளித்த திருச்சி போலீஸ் கமிஷனர்.

0

'- Advertisement -

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் கல்வியாண்டில் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திருச்சி கோட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அவர்களது மகள் அபிலாஷினிக்கு மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா அவர்கள் அழைத்து பரிசுத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.