Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்: ரத்தினவேல், சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

0

'- Advertisement -

 

Ad banner

அதிமுக நிறுவன தலைவர் எம் ஜி ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில் அதிமுக அமைப்பு செயலர் ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சிந்தை முத்துக்குமார், ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி மற்றும் வசந்தகுமார், செல்வமணி, அப்பாக்குட்டி, ராஜன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.