Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரியாரின் 49 ம் ஆண்டு நினைவுநாள்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை

0

'- Advertisement -

 

Ad banner

தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.