பொங்கல் பரிசுடன் ரூ. 2500. திருச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொகுப்புடன் கூடிய .2500 ரூபாயை பாலக்கரை சிந்தாமணி கிட்டங்கியில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றுப் பேசினார்.திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.
திருச்சி மாவட்டம் முழுவதும் 8 லட்சத்து 3 ஆயிரத்து 355 பேருக்கு வழங்கப்படுகிறது.
விழாவில் மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய், மீனவர் அணி அப்பாஸ்,
பகுதி செயலாளர்கள் ஞானசேகர், அன்பழகன், சுரேஷ் குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ் பாண்டியன்,
ஜவஹர்லால் நேரு, டாக்டர் சுப்பையா. மல்லிகா செல்வராஜ்,வக்கீல்கள் கங்கைச் செல்வன், சுரேஷ், ராஜா, காசிப்பாளையம் சுரேஷ், கயிலை கோபி, நவசக்தி சண்முகம், லயன் கார்த்திகேயன், கதிர்வேல், அகிலாண்டேஸ்வரி, செந்தில்நாதன், வெல்கம் மாணிக்கம், சிங்காரவேலு ராஜா, என்.டி.மலையப்பன், பொன். அகிலாண்டம், தர்கா காஜா, அப்பாக்குட்டி, சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு, . மகாலெட்சுமி மலையப்பன், அக்தர் பெருமாள், வக்கீல் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, செந்தண்ணீர்புரம் கணேசன், கே.சி.மோகன், ராஜலட்சுமி, சந்திரசேகர், பிரகதீஷ், சந்துக்கடை சந்துரு, ஆட்டோ ரஜினி, காஜாப்பேட்டை சரவணன், ரமணிலால், மார்க்கெட் பகுதி பாண்டியராஜன், சிராஜுதீன்.ஹசின் ரியாஸ், வனிதா, செல்லப்பன், கேபிள் முஸ்தபா,பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.