ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட புதிய தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்திய சமூக ஆர்வலர் ஆர்.கே.ராஜா
ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவராக வழக்கறிஞர் இளங்கோ அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவராக பொறுப்பு ஏற்று உள்ள வழக்கறிஞர் தி.இளங்கோ அவர்களை சமூக ஆர்வலர் ஆர்.கே.ராஜா நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்து தெரிவித்தார்.