பிரபல அதிமுக பிரமுகர் துணைப் பொது செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில்
தவெக வில் இணைந்தார் …
அதிமுக முன்னாள் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞருமான ஆர். ராஜ்குமார் தமிழக வெற்றிக்கழக துணை பொதுசெயலாளர் , முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது , வெல்லமண்டி என். ஜவஹர்லால் நேரு,கருமண்டபம் பத்மநாதன், புத்தூர் ஜோதிவாணன், ராஜேந்திரன்,
தென்னூர் அப்பாஸ், வரகனேரி சரவணன், எடத்தெரு சந்திரன், , கீழக்கரை முஸ்தபா, சிராஜிதீன், பால்ராஜ் தீரன் மாநகர் தனபால் ஆகியோர் இருந்தனர்.

