Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த ரயிலில் 21 கிலோ குட்கா மற்றும் கஞ்சா பறிமுதல் திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார்

0

'- Advertisement -

ஆதர்ஷ் பச்சேரா காவல் கண்காணிப்பாளர், இருப்புப் பாதை, திருச்சி காவல் மாவட்டம். அவர்கள் உத்தரவின் பேரில்

Ad banner

இன்று வியாழக்கிழமை (03/09/26ம் தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் சகிதம்

மயிலாடுதுறை இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி ஹைதராபாத் to கன்னியாகுமரி

வரை செல்லும் வண்டியில் ,( திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 6ல் மாலை 07.30 மணி அளவில் சோதனை செய்ததில் பின்புறம் (12 கிலோ )மற்றும் முன்புறம் உள்ள பொது பெட்டியில் (09 கிலோ) மொத்தம் 21 கிலோ குட்கா மற்றும்(

கஞ்சா சாக்லேட் பாக்கெட்-02) யாரும் உரிமை கோராத நிலையில் பறிமுதல் செய்து நிலையம் எடுத்து வந்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அன்புச்செல்வன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.