மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்த அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் . தொடர்ந்து ஓய்வின்றி மக்கள் பணியாற்றி வருகிறார் …..
திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், தேவ் ஜீவல்லர்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமினை திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்


மேலும் இந்த நிகழ்வில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் TAS.கலீல் ரஹ்மான் ,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் R.வெங்கட்பிரபு ,

பகுதி கழக அவைத் தலைவர் K.N.முகுந்தன்,
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் தேவ் B.K. சரவணன்,
மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் S.N.சத்தியமூர்த்தி ,
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் வாழைக்காய் மண்டி G.சுரேஷ்,
மற்றும் நிர்வாகிகள்
மதன், பஜார் G.செல்வராஜ், வாசவி நவநீதகிருஷ்ணன்
புவனேஷ்,நவீன், விஜய்,ரகு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று திருச்சி தஞ்சை திருமண்டலத்தின் 7வது பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் சாமுவேல் ராஜதுரை அவர்களின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வில் துறையூர் பகுதி அவைத்தலைவர் வெஸ்லி , வட்ட செயலாளர் செல்லப்பா , அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆன பின்பு சீனிவாசன் தினமும் ஓய்வின்றி கட்சிப் பணி இல்லாமல் சிறந்த மக்கள் பணியை ஆற்றி வருவது குறிப்பிடப்பட்டது.

