Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கோகுல இந்திரா பேச்சு .

0

'- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு தொகுதி

நிர்வாகிகள் கூட்டத்தில் கோகுல இந்திரா பேச்சு .

 

 

திருச்சி மாநகர், மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, பகுதி,வட்ட, பாகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாலக்கரை சந்தன மஹாலில் மாவட்ட செயலாளர், முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரகுமான், ரோஜர் ,வாசுதேவன், ஏர்போர்ட் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டச் செயலாளர் கயிலை கோபி வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அறிவொளி சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் , முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும் பொழுது

எடப்பாடியார் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறது.கூட்டணி பற்றி பொதுச்செயலாளர் பார்த்துக் கொள்வார். நாம் அனைவரும் பூத் கமிட்டி அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்.

இளைஞர்களை அதிகளவு சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன் ஜோதிவாணன் மாவட்ட துணைச் செயலாளர்கள் பத்மநாதன், ஜாக்குலின், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த்,இலக்கிய அணி, மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன்

ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர்,இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார்,கலைப்பிரிவு சதீஷ்குமார்,வழக்கறிஞர் பிரிவு வரகனேரி சசிகுமார், வழக்கறிஞர் கங்கை மணி ,

முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வக்கீல்கள் ஜெயஸ்ரீ கௌசல்யா,

மாணவரணி மார்க்கெட் பிரகாஷ்,பாலக்கரை சதர்,

பேராசிரியர் தமிழரசன்,நிர்வாகிகள் இலியாஸ், செபா,ஜெகதீசன் கேபி.ராமநாதன் ஜெயக்குமார்,கேடி தங்கராஜ், காசிபாளையம் சுரேஷ்குமார், கண்ணன், ராமலிங்கம், அரப்ஷா,நத்தர்ஷா, பொன். அகிலாண்டம்,சையது ரபிக், சுந்தரவடிவேல் பாலக்கரை ரவீந்திரன், ஜெகதீசன்,ராஜ்மோகன்,என்.டி மலையப்பன்,செல்லப்பா,எடத்தெரு பாபு,சுரேஷ்குப்தா,காசிபாளையம் சுரேஷ்குமார்,அக்பர் அலி , ராஜ்மோகன், கீழக்கரை முஸ்தபா, ரமணி லால்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,பூக்கடை முத்துக்குமார்,

சிங்கமுத்து,செல்லப்பா, செல்லப்பன், டைமன் தாமோதரன், ராஜ்மோகன், தில்லை விஸ்வா,வக்கீல் சேது மாதவன், டைமன் தாமோதரன், சரவணன், ஐடி. நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.