Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மருத்துவ சேவை மையம் தொடக்கம்.

0

'- Advertisement -

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடங்கி வைத்தார் .

 

இந்தப் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .

 

இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மருத்துவமனை எதுவும் இல்லாததால் பேருந்து நிலையம் மெயின் வாசல் நுழைந்தவுடன் வலது பக்கம் பொதுமக்கள் முதலுதவி சிகிச்சை பெற ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது . இன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குனர் டாக்டர். கோவிந்தராஜ், டாக்டர். சசி பிரியா கோவிந்தராஜ் மற்றும் டாக்டர் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர் .

 

இனிவரும் காலங்களில் சேவை மையத்தில் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியருடன் 24 மணி நேரமும் மருத்துவ சேவையாளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.