எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி அதிமுக மாநார் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிரி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட இலக்கிய அணி சார்பில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
பாலாஜி ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி கே.கே.நகர் உடையான்பட்டி அருகே உள்ள வேலம்மாள் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம்,
அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ஆர்.ஜோதிவாணன், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன், அணி செயலாளர்கள் அம்பிகாபதி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பி.ரஜினிகாந்த்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, மற்றும் நாட் சொக்கலிங்கம் இன்ஜினியர் ரமேஷ் பிரபாகரன் சுரேந்தர் கல்லுக்குழி மனோஜ் ஏர்போர்ட் நாகராஜ் வட்டச் செயலாளர் ராஜசேகரன் கல்லுக்குழி முருகன் , kCP ஆனந்த் மற்றும் ஐ டிவி நிர்வாகிகள் நாகராஜ் புத்தூர் ரமேஷ் பிரித்திவிராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.