திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது . அமைச்சர் கே என் நேரு சிறப்புரை .
திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு திருவெறும்பூர் , மணப்பாறை ஆகிய தொகுதிகளின்
பாக நிலை முகவர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் .
இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன்
தொகுதி பார்வையாளர்கள்
கதிரவன், மணிராஜ், மருத்துவர் அண்ணாமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில நிர்வாகி செந்தில் மற்றும் பாக முகவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்