Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சளி இருமல் குணமாகும் எளிய சித்த மருத்துவம். ஒரிஜினல் சித்த மருத்துவ டாக்டர் காமராஜ்.

0

'- Advertisement -

திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் ஆகிய மாவட்டங்களில் சித்த மருத்துவ அலுவலராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல சித்த மருத்துவர் டாக்டர் . காமராஜ் அவர்கள் பொதுமக்கள் நலனுக்காக தினம் ஒரு நோய் தீர்க்கும் எளிய தகவலை தெரிவித்து வருகிறார் . அந்த வை இன்று …

 

குழந்தைகளை வளர்க்கும்…

உரை மாத்திரை :

 

சுக்கு அதிமதுரம் அக்கரகாரம் வசம்பு ஜாதிக்காய் மாசிக்காய் கடுக்காய் பெருங்காயம் பூண்டு திப்பிலி சீந்தில் துளசி வேப்பிலை சேர்ந்த உரை மாத்திரை குழந்தைகளை வரக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்கூடிய சளி இருமல் குணமாகும் அதிசயம் .

 

காலை இரவு இரண்டு வேளை உணவிற்கு பிறகு தண்ணீர் அல்லது பாலில் தேனில் கலந்து கொடுக்கலாம் , 6 மாத குழந்தை முதல் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Suresh

மேலும் சித்த மருத்துவம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு டாக்டர் சா. காமராஜ்

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு)

சங்கிலியாண்டபுரம் திருச்சி .

0431-2300181

9489820113

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.