2026 தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை நடைபெற்றது .
ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் பூத் பாக நிர்வாகிகள் நியமனம், மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர் மற்றும் சார்பு அணி மாவட்ட கழக செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம். திருச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மருங்காபுரி வடக்கு ஆர்.சந்திரசேகர், மாவட்ட கழக அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சுபத்ரா தேவி, பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழகச் செயலாளர்கள் N.சேது, சூப்பர் TNT.நடேசன், SS.இராவணன், D.அசோகன், கண்ணூத்து பொன்னுச்சாமி, PVK.பழனிசாமி, T.N.சிவகுமார் SKD.கார்த்திக், N.அன்பரசன், நகர கழக செயலாளர்கள் பொன்னி சேகர், SP.பாண்டியன், பேரூர் கழக செயலர்கள் ஜேக்கப் அருள் ராஜ், ஜெயசீலன், முத்துக்குமார், திருமலை சாமிநாதன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தி, விஜயா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் T.M.முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.