லால்குடியில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் துவங்கி வைத்தார் .
லால்குடி நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்க,
லால்குடி நகரம் சார்பில்
நகர செயலாளர். பொன்னி சேகர் அவர்களின் தலைமையில்
மாபெரும் தண்ணீர் பந்தல்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்களின் திருக்கரங்களால்
திறந்து வைக்கப்பட்டு நீர் மோர் மற்றும் பழச்சாறுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
லால்குடி அய்யனார் கோயில் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் டி.என்.டி.நடேசன்
லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் டி.அசோகன்
மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.எம்.பாலன், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி ,
மாவட்ட பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு,
புவாளூர் பேரூர் செயலாளர் எஸ்.ஜெயசீலன்,நகராட்சி கவுன்சிலர் தளபதி காத்தான், மருதமலையான் முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் விக்னேஷ்,மாவட்ட அம்மா பேரவை தலைவர் முத்துக்குமார் ,
மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ரவி,மாவட்ட தகவல் தொழில் பிரிவு இணைச் செயலாளர் லால்குடி ஜெயசீலன் ,மாவட்ட மகளிரணி துணைத் தலைவர்கள் ஆலம்பாடி சுமதி, ஜெயாபாபு,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத் தலைவர் ராஜ்குமார்,
அன்பில் பாஸ்கர், தயாநிதி, நகர தகவல் தொழில்நுட்ப செயலாளர் பிரசன்னா,
சென்ட்ரிங் மாணிக்கம்,
மார்க்கெட் அசோக்
வழக்கறிஞர் கார்த்திகேயன்,
வழக்கறிஞர் மணக்கால் ஆட்சியப்பன்,
அது சமயம்
மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,
ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் ,
வார்டு நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர் .