Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

March 2025

சிறுநீர் நாற்றத்தில் பணியாற்றும் கோட்டை உதவி ஆணையர் அலுவலக போலீசார். கமிஷனருக்கு மநீம மாவட்ட…

திருச்சி மக்கள் நீதி மய்ய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி கோட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகமா ....? இல்லை குப்பை தரம் பிரிக்கும்…
Read More...

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற .தம்பதியினர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ…

லால்குடி அருகே சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் முறிந்து இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (40). இவரது மனைவி புனிதா…
Read More...

திருச்சி திருவானைக்காவில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் சாவு .

திருச்சி திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. திருச்சி திருவானைக்காவல் ரயில்வே பாலம் அருகே ஒருவா் இறந்துகிடப்பதாக திருச்சி ரயில்வே இருப்புப்பாதை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல்…
Read More...

அரியலூர் ரயில் நிலையத்தில் ரூ.77 லட்சம் பறிமுதல். ஹவாலா பணமா ?

அரியலூரில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அரியலூா் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை…
Read More...

2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி. திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற…

2026 -ல் ஆட்சி மாற்றம் உறுதி : எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும். திருச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை முன்னிட்டு…
Read More...

கலெக்டர், எஸ்.பி. நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் – தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்

தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மீது உள்ள அதிருப்தியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வனை தி.மு.க. தலைமை கழகம்…
Read More...

வரும் 4ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

கர்நாடகவில் உள்ள மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர்…

திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த…
Read More...

அதிமுகவுடன் போட்டி போடக்கூடிய அளவில் தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை. திருச்சியில் முன்னாள்…

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அதிமுக ஆட்சி அமையப்போகிறது : எடப்பாடி தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி. திருச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தியாகராஜ பாகவதர்…
Read More...

இன்று சர்.ஏ.டி பன்னீர்செல்வம் நினைவு தினம். பார்வகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி தலைமையில்…

சர்.ஏ.டி பன்னீர்செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவிப்பு. அகில பாரத பார்க்ககுல சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு. நீதிக் கட்சியின் வைர தூண் சர்.ஏ.டிபன்னீர்செல்வத்தின் நினைவு…
Read More...