திருச்சியில் மனித நேய நண்பர்கள் அமைப்பு சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மலைக்கோட்டை தலைமை அறங்காவலர் கருணாநிதி பங்கேற்பு.
திருச்சியில் மனித நேய நண்பர்கள் அமைப்பு
சார்பாக
சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.
மலைக்கோட்டை கோவில் தலைமை அறங்காவலர் டி.எம். கருணாநிதி பங்கேற்பு.
மனித நேய நண்பர்கள் அமைப்பு
சார்பாக
சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
அமைப்பின் நிறுவனர் எச்.நூருல் அமீன் தலைமையில்

நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைக்கோட்டை தலைமை அறங்காவலர் டி.எம்..கருணாநிதி ,
ஹஜ்ரத் நத்தர்வலி தர்கா தலைமை அறங்காவலர்
அல் ஹாபிழ் டாக்டர் அல்லாபகஷ்,
செயின்ட். ஜோசப் கல்வி நிறுவனங்கள் . பவுல்ராஜ்
சமூக சேவகர் முஹம்மது ஷெரிப் ,
அருவி பவுண்டேஷன் நிறுவனர் சையத் தாஹா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அமைப்பின் செயலாளர் அசாருதீன், பொருளாளர் தமிமுன் அன்சாரி, து. தலைவர் கரிம்கான் , து.செயலாளர்கள் ஆஷிக்,பைசல், விக்னேஷ்,அப்ரிடி சாதிக் பாஷா, முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.