திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி
மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கும் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் . அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன்,மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட
துணை செயலாளர் சிந்தை முத்துக்குமார்,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா,
மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் லோகநாதன் ,
பகுதி செயலாளர்கள்

புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன்,அன்பழகன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி ரோஜர்,கலைவாணன்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவரும் மீனவர் அணி மாவட்ட செயலாளருமான கோ.கு. அம்பிகாபதி, வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ , இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி,
மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சில்வர் சதீஷ்குமார், கடை பிரிவு மாவட்ட செயலாளர் எட்வர்ட், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் எனர்ஜி அப்துல் ரகுமான், என்ஜினியர் ரமேஷ், கருமண்டபம் சுரேந்தர்,
சிறுபான்மை பிரிவு தென்னூர் ஷாஜகான்,வக்கீல் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார்,கங்கை செல்வன், கங்கை மணி,
அதிமுக நிர்வாகிகள் காசிபாளையம் சுரேஷ்குமார், கே.டி.ஏ. ஆனந்தராஜ், எடத்தெரு பாபு, அப்பாகுட்டி, உடையான்பட்டி செல்வம், கே.டி.ஏ. ஆம்ப்ரோஸ் , டி.எஸ், எம்,வசந்தம் செல்வமணி, கோழிக்கடை பாலு , எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், ஜெயகுமார், செபா , ரமணி லால், உறந்தை மணிமொழியன்,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,பாலக்கரை ரவீந்திரன்,வாழைக்காய் மண்டி சுரேஷ்
உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள்
ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக திருச்சி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அணிகள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற அன்னதானம்,
கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி, இலவச தேநீர் வழங்குதல்
நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.