திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாவட்டம், அளுந்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அளுந்தூா், சேதுராப்பட்டி, பாத்திமாநகா், சூராவளிப்பட்டி, குஜிலியன்பட்டி, யாகபுடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூா், பிடாரம்பட்டி, சூரகுடிப்பட்டி, ஸ்டீல் கம்பெனி, இ. மேட்டுப்பட்டி, மேலபச்சக்குடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐஐஐடி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. கணேசன் தெரிவித்துள்ளாா்.