இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவருக்கு குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தலைவர் பி.எஸ். அமல்ராஜ் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சங்கம் சார்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.