Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி

0

'- Advertisement -

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மேலான ஆனைக்கினங்க,

 

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அமைதிப்பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு,

 

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர் நாகூர் மீரான்,

முருகானந்தம்

, வழக்கறிஞர் அணி செயலாளர் , வக்கீல் பிரகாஷ்,

வழக்கறிஞர் , பாலாஜி

Suresh

ஆகியோரின் தலைமையில்,

 

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரவணக்க நாள் அமைதிப் பேரணி,

 

திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலையில் தொடங்கி, மொழிப்போர் தியாகிகள் பழுர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று, மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை நிலை செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜசேகரன்

 

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப_செந்தில்நாதன்,

 

ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் கமுருதீன்,

 

மாவட்ட அவை தலைவர் எம்.எஸ். ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகிகள்,மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்,ஊராட்சி, கிளை,வட்ட செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.