Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தொண்டர் எழுச்சி பெருவிழா.

0

 

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் நடத்திய தொண்டர் எழுச்சி பெருவிழா.

மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.

1. திருச்சி உறையூரில் அமைந்துள்ள மனிதம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

2. விழாவினை முன்னிட்டு கட்சிக்கொடியானது ஆழ்வார்தோப்பு, பாலக்கரை, ராமகிருஷ்ண பாலம் அருகில் மற்றும் மாவட்ட அலுவலக வாசலில் ஏற்றப்பட்டது.

3. இறுதியாக மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்வு

இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளர் வல்லம் அஹமது கபீர், மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் தாம்பரம் தாரிக், பேராவூரணி சலாம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முகமது ஷரிப், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் சேலம் ரஹ்மான்

 

மற்றும் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் என்னும் பாபு அவைத்தலைவர் ஷேக் தாவூத், பொருளாளர் சையது முஸ்தபா, துணைச் செயலாளர்கள் திருச்சி தர்வேஷ், ஷேக் அப்துல்லா, அஸ்பாக் அஹமத், ஹபீப் ரஹ்மான், சுரேஷ் காந்தி, இளைஞரணி செயலாளர் ஜமீர் பாஷா, MJVS செயலாளர் ஃபரித் உசேன், MJTS கமால் பாஷா, மனித உரிமை பாதுகாப்பு அணி சுலைமான், IT wing செயலாளர் பஷாரத், சுற்றுச்சூழல் அணி ஜாகீர், மருத்துவ சேவை அணி ஷேக், மாணவர் இந்தியா செயலாளர் முகமது ரபிக் உட்பட மாவட்ட துணை, அணி, பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.