திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அரியலி

அஇஅதிமுக பொதுச்செயலாரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க..
பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு
இன்று 17.09.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி, ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.இராவணன், SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் T.M.முருகன், மாவட்ட கலைபிரிவு செயலாளர் M.P.ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், ஒன்றிய அவைத்தலைவர் குண்டூர் செல்வராஜ், பகுதி அவைத்தலைவர் P.முருகானந்தம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் V.பிரசன்னகுமார், வட்ட செயலாளர்கள் அன்புதுரை, சரவணன், அபிமன்யு, ரோஷன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

