திருச்சியில் பெரியார் சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
இன்று திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், நிர்வாகிகள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், என்ஜினியர் கார்த்திகேயன், பத்மநாதன், வனிதா, அன்பழகன், நாகநாதர் பாண்டி,சுரேஷ் குப்தா ரோஜர், புத்தூர் ராஜேந்திரன், வக்கீல்கள் முல்லை சுரேஷ்,முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், உடையான் பட்டி செல்வம், பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், அக்பர்அலி ,கீழக்கரை முஸ்தபா மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.