அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கினங்க,
அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் KVD.கலைச்செல்வன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கம்ருதீன் ஆகியோர் முன்னிலையில்,
சிந்தாமணியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தனசிங், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், பெஸ்ட் பாபு, கமருதீன், கல்நாயக் சதீஷ்குமார்,வேதாத்திரி பாலு, இளையராஜா, மதியழகன்,உமாபதி,செந்தில்குமார்,நாகூர் மீரான், தண்டபாணி,லதா,சாந்தா,சங்கர்,
நல்லம்மாள்,குப்புசாமி,இளங்கோவன்,அனலை சங்கர்,நாகநாதர் அசோக்குமார்,பூர்ண சந்திரன், சுடலைமுத்து,பாரதி,முஸ்தபா, ஆவின் மோகன்,சந்திரசேகர்,மாரிமுத்து துரைசாமி,ஸ்பீடு மணி,அரியாவூர் தனசேகரன், கருணாநிதி,மணிகண்டன்,சுதா, பரமேஸ்வரி, செபஸ்டின் சாந்தி,அனிதா, வேணி, பரமேஸ்வரி,அகிலா, கோமதி மங்கை, தங்கம், கமலா, ஆறுமுகம், மேரி,ஜெசிந்தா, ஹாரிஸ், தனசேகர், பிரவீன்,கைலாஷ் ராகவேந்திரா உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.