திருச்சி தென்னூர் அண்ணா நகர் ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோயிலில் இரண்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா .

திருச்சி 90 அண்ணா நகரில் எழுந்தருளித்துள்ள ‘ இன்று இரண்டாம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது . காலை10 45 மணி அளவில் மகா தீபாராதனை உடன் விழா ஆரம்பமானது . நாளை காலை சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது . திங்கள் அன்று மாலை தீபாராதனை உடன் விநாயகர் உலா வந்து காவிரி கரையில் கரைக்கப்பட உள்ளது .
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவை சேர்ந்த குகன், பாலமுரளி கிருஷ்ணா, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரபு ஐயப்பன் சுரேந்தர் ஸ்ரீ வர்ஷன் ஜீவன் மெல்வின் நவீன் சந்தோஷ் குமார் விக்னேஸ்வரமூர்த்தி ரஷீத் சூர்யா யாகவன் கார்த்தி அஜித் முகுந்தன் கோகுல் ராகுல் கிருஷ்ணா சாய் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .
இந்த நிகழ்ச்சிக்கு சகுந்தலா, பிரியா, சுப. சோமு . சரவணன், கணபதி, கோவிந்தராஜன், லட்சுமி காந்தன், கோபாலகிருஷ்ணன், சதீஷ்குமார், யோகேஷ், ரமேஷ், மல்லிக்குமார். கே ஜி பைனான்ஸ், கே ஜி ட்ரான்ஸ்போர்ட் , விஷ்வா பில்டர்ஸ் , ஏ எம் ஆர் ஜி டிராவல்ஸ் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.