திருச்சி மாநகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருச்சி மாநகராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து
மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு
வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி மாநகராட்சி கண்டித்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல், முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மோகன் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில்
ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன்,
நிர்வாகிகள் ஜெ.பேரவை என்ஜினியர் கார்த்திகேயன், அய்யப்பன், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், கே.சி.பரமசிவம், சிந்தை முத்துக்குமார், என்ஜினியர் இப்ராம்ஷா,
கலிலுல் ரகுமான், இலக்கிய அணி பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட், ராஜேந்திரன், சகாபுதீன், வக்கீல் ராஜேந்திரன்,
அப்பாஸ், இலியாஸ் சகாபுதீன்,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,
சுரேஷ் குப்தா,வெல்ல மண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், பாலக்கரை சதர், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,வக்கீல்கள்
முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், சுரேஷ்,கங்கை செல்வன், தினேஷ்பாபு,எட்வின் ஜெயக்குமார்,சேது மாதவன் ஜெயஸ்ரீ,
மற்றும் பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், வாழைக்காய் மண்டி சுரேஷ், என்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜவேலு, டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ, இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார்,
அப்பாகுட்டி, சக்கரவர்த்தி. கே.டி.ஏ ஆனந்தராஜ், எடத்தெரு பாபு,உடையான் பட்டி செல்வம்,கோழிக்கடை பாலு ,ஜங்ஷன் பூக்கடை முத்துக்குமார்,
டைமன் தாமோதரன், ஜ.டி. நாகராஜ், ஏழுமலை, காசிபாளையம் சுரேஷ் குமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர்.வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ்சொக்கலிங்கம், ஜெயகுமார், உறந்தை மணிமொழியன், நாராயணன், பொன். அகிலாண்டம், ஆரி, ஜோசப் செபா, சதிஷ், சிங்கமுத்து, ரஜினிகாந்த், கங்கைமணி, சிறுபான்மை பிரிவு இலியாஸ் ஷெரீப்,
சிறுபான்மை பிரிவு எனர்ஜி அப்துல் ரகுமான்,வெஸ்லி,
மலைக்கோட்டை ஜெகதீசன்,மார்க்கெட் பிரகாஷ், ராமமூர்த்தி, ரமணி லால்,வரகனேரி சதீஷ்குமார்,தென்னூர் ஷாஜகான், ராஜா, தினகரன்,சக்திவேல், குருமூர்த்தி, அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,மார்க்கெட் பிரகாஷ், கே.பி. .ராமநாதன், ராமலிங்கம், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன்,
முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, கல்லுக்குழி முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், டிபன்கடை கார்த்திகேயன், எடத்தெரு பாபு, எம்.கே.குமார்,கயிலை கோபி,செல்லப்பன், பொம்மாச்சி பாலமுத்து, பொன்ராஜ்,
சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன், நாட்டாமை சண்முகம், அரப்ஷா, ராஜ்மோகன், ராம் வெங்கடேஷ்.
கல்மந்தை விஜி ,சிந்தாமணி கிருஷ்ணன், மகா,ராஜசேகர்,சரவணன்,
டி ஆர். சுரேஷ் குமார்,ரபிக் சந்திரசேகர், சீனிவாசன், செல்லப்பன், என்.டி.மலையப்பன், வாசுதேவன், வக்கீல்கள் கெளசல்யா, கலியமூர்த்தி,
பன்னீர்செல்வம், மற்றும் அஸ்வினி மோகன், கந்தசாமி, எஸ்.கே.டி பாண்டியன், ராஜ்மோகன், முகமது யுசுப்
உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,
முடிவில் வட்ட செயலாளர் கயிலை கோபி நன்றி கூறினார்.