லால்குடி நகரம் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார் .
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க
அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்
அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் SM.பாலன், முன்னாள் அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் குணசீலன் ,முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ்
வடக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் சுக்குறு
பொருளாளர் பெருவை கேசவன் .
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பெருவை ராஜேந்திரன் ,வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.கோதை ராஜ், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்,
கிளைக் கழக செயலாளர்கள் பாஸ்கர், ரவி ,பிச்சை,
முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் தாமஸ். குணசீலன்
தொழிலதிபர் ராஜேஷ் தங்கராஜ் ,
எஸ் எஸ் விக்னேஷ் ,சேவல் சிவமூர்த்தி நகர் ராஜா நகர் பூபாலன் ,A D.சுரேஷ், செல்வேந்திரன், ராஜசேகரன்,செயலாளர் மற்றும்
இந்நிகழ்வில் சார்பு அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.