திருச்சி காட்டூரில் முன்னாள் முதல்வரின் திருவுருவ சிலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு திருவுருவ சிலை திறப்புவிழா.
விழாவிற்கு தலைமை அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்
முன்னிலை கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்,
கழக முதன்மைச் செயலாளர்
இவ்விழாவில் காணொளி மூலம் பத்தடி உயர பீடத்தில் எட்டு அடி உயர கருணாநிதியின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகரக் திமுக செயலாளர் மதிவாணன் , மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத்
பகுதி செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்.